1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ச‌ந்தேக‌ம்

சந்தேகம்
நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க.

எப்படி?

வெ‌ள்ளை ‌நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!
About Writer
Webdunia