1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humor

Jokes | Humor | Jakku makku | க‌ல்யாண‌க் க‌ண‌க்கு

கல்யாணக் கணக்கு
ஜக்கு: நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.

ம‌க்கு : எது‌க்குடா இ‌ந்த ‌விப‌‌ரீத முடிவு?

ஜக்கு: நானே துணி தோய்ச்சு, சமையல் பண்ணி, பாத்திரம் கழுவி எல்லாம் அலுத்து போச்சு.

மக்கு: இத நென‌ச்சு‌த்தா‌ன் நானு‌ம் க‌‌ல்யா‌ண‌ம் செ‌ஞ்சே‌ன். ஆனா என‌க்கு டைவர்ஸ்ல ஆ‌யி‌டி‌ச்‌சி.
About Writer
Webdunia