General Jokes | காவல்நிலையத்தில்
என்னோட மனைவிய ஒருத்தன் கடத்திக்கிட்டு போய்ட்டான் சார்..
நீங்க கவலைப் படாதீங்க.. உங்க மனைவிய மீட்டு, கடத்தினவனுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்போம்.
நீங்க வேற.. என் மனைவிய மீட்காம விட்டுட்டாலே அவன பழிக்கு பழி வாங்கிடலாமே