1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கண் சிகிச்சை

கண் டாக்டர்
கண் டாக்டர் : அந்த போர்டுல இருக்கற எழுத்தப் படிங்க பார்ப்போம்.

நோயாளி : எனக்கு எழுதப்படிக்க தெரியாதே

கண் டாக்டர் ( ஆதரவாக ) : சரி நான் படிச்சு சொல்றேன் ; அத அப்படியே திருப்பி சொல்லுங்க.

கண் டாக்டர் : உங்களுக்கு கண்ல எந்தப் பிரச்சனையும் இல்ல.
About Writer
Webdunia