Husband Wife Joeks | Family Jokes | கணவன்-மனைவி Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (21:11 IST) google-news WD கணவன் : இன்னிக்குத்தான் நீ ரொம்ப சந்தோஷமா இருக்குறத நான் பாக்குறேன்.மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!கணவன் : ?!?!