கடைசி எழுத்து Written By: Webdunia Updated: Mon, 21 Sep 2009 (14:32 IST) google-news webdunia photoWD ஆசிரியர் : உயிரெழுத்துல கடைசி எழுத்து எது? மாணவன் : து ஆசிரியர் : இது கூட தெரியலயா? ஏறு பெஞ்சுமேல! மாணவன் : பெஞ்ச் மேல ஏறிப் பார்த்தா உயிரெழுத்துல கடைசி எழுத்து தெரியுமா சார்?