Jokes | Humour | General Jokes | General Jokes | ஒரு பள்ளியில்
webdunia photo
WDதலைமை ஆசிரியர் : ஏன்டா அப்படிக் கேக்குற
மாணவன் : பின்ன என்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
