1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

இர‌ண்டு பொ‌ண்ணு‌ங்க

இரண்டு பொண்ணுங்க
என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இரண்டு பொண்ணுங்க என் பின்னாடியே அலையறாங்க டா

அப்படியா யார்டா அவங்க?

எங்க அம்மாவும், ஆயாவு‌ம்.
About Writer
Webdunia