1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humor

Jokes | Humor | Cell phone | அ‌ப்பா‌வி ம‌னித‌ன்

அப்பாவி மனிதன்
WD
என்னன்னு தெரியல பாஸ், கடந்த ஒரு வாரமா நா‌ன் யாரு‌க்கு போ‌ன் ப‌ண்‌ணினாலு‌ம் ஒரு பொண்ணு தா‌ன் பேசுது...

அ‌ப்படியா? யாரு அது?

தெ‌ரியலையே.. அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னு‌ம் தெரியல?

போ‌ன் எடு‌த்து எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா?

பிளீஸ் ரீசார்ஜ் யுவர் அ‌க்கவு‌ண்‌ட்டு‌ன்னு சொல்லிட்டே இருக்கா.