1. பொழுதுபோக்கு
  2. சிரி
  3. ஜோக்
Written By Murugan
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (11:15 IST)

நாச்சியார் டீசரில் ஜோ பேசிய கெட்ட வார்த்தை - தெறிக்கும் மீம்ஸ்

நேற்று வெளியான நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.


 

 
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜூ.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது. இப்படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அந்த டீசரின் இறுதியில், ஒருவரை பளார் என கன்னத்தில் அறைந்து விட்டு அவர் ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இது சர்ச்சையை கிளப்பும் எனத் தெரிந்தும், படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே இந்த காட்சி டீசரில் வைக்கப்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம், இதனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
அதில் ரசிக்கும்படியான சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு....





 

                                                                             மேலும் அடுத்த பக்கம் பார்க்க..