திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:10 IST)

மருத்துவமனையில் பிரபல கவர்ச்சி நடிகை; வைரல் புகைப்படம்

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகிகள் அதிகம் இருக்கின்றனர். அந்த கவர்ச்சி நாயகிகளில் அண்மையில் ரசிகர்களின்  கவனத்திற்கு வந்தவர் நடிகை இஷா குப்தா. இவர் சமீபத்தில் எடுத்த ஒரு போட்டோ ஷுட் நடத்தி, பிகினி, அரை நிர்வாணம்,  முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 
இந்நிலையில் அவர் தற்போது இஷா குப்தா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக  இருப்பது போல வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள், மருத்துவமனையில் கூட கூலிங் கிளாஸ் தேவையா? என்று கேட்டும், ஒருவர் அதை முதலில் கழற்றி வையுங்க என்றும், சிலர் சீக்கிரம் குணமடையுங்கள் என்று கூறி வருகின்றனர்.