1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

அழகு

அழகு
டீச்சர் : 2 இடத்துல அழகுங்கற வார்த்தை வர்றா மாதிரி ஒரு வரி சொல்லு பாப்போம்

மாணவன் : நேத்திக்கு எங்க அக்கா, ஒரு பையன லவ் ப‌ண்றதா சொன்னப்ப, எங்கப்பா அழகா இருக்கு, ரொம்ப அழகா இருக்கு அப்படீன்னார் டீச்சர்.
About Writer
Webdunia