செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:40 IST)

‘பிசாசு 2’ த்ரில் டீசர்: செம த்ரில் காட்சிகள்!

pisasu II
‘பிசாசு 2’ த்ரில் டீசர்: செம த்ரில் காட்சிகள்!
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான  ‘பிசாசு 2’  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகியுள்ளது
 
ஆண்ட்ரியா விஜய்சேதுபதி உள்ளிட்டோரின் திகில் காட்சிகள் கொண்ட இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அவருடைய பின்னணி இசை செம த்ரில்லிங் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது