தொடர்புடைய செய்திகள்
- மார்க் ஆண்டனி பட டீசரை வெளியிடுகிறாரா விஜய்?.. சந்திப்பின் பின்னணி இதுதானா?
- விஜய்-விஷால் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?
- தடாலடியாக விஷால் சம்பளத்தைக் குறைத்த கார்த்திக் சுப்பராஜ்...!
- விஷாலின் மார்க் ஆண்டனி பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- ஹரி இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குனர்: ஹீரோ யார் தெரியுமா?
விஜய் வெளியிட்ட விஷாலின் "மார்க் ஆண்டனி" டீசர் இதோ!
விஜய் வெளியிட்ட விஷாலின் "மார்க் ஆண்டனி" டீசர் இதோ!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
அண்மையில் நடிகர் விஜய்யை விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்து இப்படத்தை டீசரை வெளியிட கேட்டுக்கொண்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகியது. இந்நிலையில் சில நிமிடத்திற்கு முன் நடிகர் விஜய் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ:
