பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்

Magizhchi
Last Modified வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:02 IST)
பா.ரஞ்சித் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த  பாடலை இயக்கியுள்ளார் .நடன இயக்குனர்  சாண்டியின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று  நாட்கள்  நடைபெற்ற  இந்த  படப்பிடிப்பு சினிமா படத்தின்  பாடலுக்கு  செலவாகும்  பொருட்ச்செலவில்  படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி  என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் . 
 
 


இதில் மேலும் படிக்கவும் :