தோனி படம் : கலக்கல் வீடியோ
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
M.S.Dhoni : The untold story என்ற தலைப்பில் உருவான இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங்கும், சாக்ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள், பெரும்பாலான தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
