1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:37 IST)

நித்யா மேனனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

நித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த மெர்சல் திரைப்படம் தமிழில் பெரிய ஹிட்டானது.
 
இவர் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது இவரை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மேனன் மிகவும் உடல் எடை அதிகரித்து ஆளே மாறியிருந்தார், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.