இணையதளம் ஆரம்பிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!

Last Modified செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:32 IST)

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா தனது வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றால் அதில் யுவன் ஷங்கர் ராஜா முக்கியமானவர். இந்நிலையில் இப்போது அவர் தனது பாடல்கள் மற்றும் இசைக்காக புதிதாக ஒரு இணையதளத்தை உருவாக்க உள்ளார். அது நாளை மதியம் 2 மணிக்கு வெளியிட உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :