புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (12:27 IST)

டாட்டூ வரையும் இடமா இது? யாஷிகா ஆனந்த் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கேலி!

yashika anand
தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரும் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவரது பக்கத்தை சுமார் 4 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் முதுகில் டாட்டூ வரைந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன 
 
டாட்டு வரையும் இடமா இது என்றது போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கு மேல் லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் களும் குவிந்துள்ளன
 
Edited by Mahendran