1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (14:45 IST)

முதுகில் குதிரை டாட்டூ… புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.

சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

இதையடுத்து இப்போது உடல்நலம் தேறியுள்ள அவர் மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் முதுகில் டாட்டூ ஒன்றை பதித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash