புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (19:01 IST)

காரில் அமர்ந்தபடியே யாஷிகா செய்த மட்டமான வேலை! புகைப்படத்தை பாருங்க!

பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   


 
சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது . லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கூச்சமேயில்லாமல் மிகவும் ஓப்பனாக பதிலளித்து பலரையும் முகம்சுளிக்க வைப்பார். 


 
அந்தவகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வரும் யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் காரில் அமர்ந்தபடியே முகத்தை மறைத்துக்கொண்டு மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.