1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 6 நவம்பர் 2019 (10:59 IST)

நீ இதுக்கு மேல ஸ்லிம் ஆன... உன்ன தேடி வந்து கொள்ளுவேன் - யாஷிகாவை எச்சரித்த ரசிகர்!

கடந்த சில நாட்களாகவே யாஷிகா மிகவும் ஒல்லியாக இருப்பதாக அவர் பதிவிட்டு வரும்  புகைப்படங்களுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் யாஷிகா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் .. இதுக்கும் மேல் ஒல்லியானால் உன்னை தேடி வந்து நானே கொள்ளுவேன் என கோபத்துடன் கூறியுள்ளார். ஆனால், அவர் ஒன்றும் அப்படி ஒல்லியானது போல் தெரியவில்லை. 


யாஷிகா ஆனந்த் 

யாஷிகா ஆனந்த் 

யாஷிகா ஆனந்த் 

யாஷிகா ஆனந்த் 

யாஷிகா ஆனந்த் 

யாஷிகா ஆனந்த்