திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (18:47 IST)

விஜய்- சூப்பர் ஸ்டார் சந்திப்பு நடக்குமா? ரசிகர்கள் ஆர்வம்

Vijay
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த நிலையில்,   நடிகர் மகேஷ்பாபு  நடிக்கும் அவரது 28 வது படத்தின் ஷீட்டிங்கும் அங்குதான் நடந்து வருகிறது.


எனவே, இரண்டு நடிகர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், மகேஷ்பாபு இருவரும் சினிமா தொழில்முறையைத் தாண்டி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.