ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (08:57 IST)

சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்: பெண் இயக்குனருக்கு ஆஸ்கர் விருது!

சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்: பெண் இயக்குனருக்கு ஆஸ்கர் விருது!
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இதில் சிறந்த நடிகருக்கான  ஆஸ்கர் விருதை வென்றார் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பெற்றார். 
 
கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. கண்ணீர் மல்க தனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதை பெற்றார் வில் ஸ்மித் 
 
மேலும் தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஜேன் கேம்பியனுக்கு  சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.