செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (06:30 IST)

4 விருதுகளை தட்டி தூக்கியது டூன் திரைப்படம்

4 விருதுகளை தட்டி தூக்கியது டூன் திரைப்படம்
இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் 2022 விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் வென்ற டூன் திரைப்படம் வென்றது. டூன் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு செய்த கிரெய்க் ஃபேசர் விருது பெற்றார்
 
அதேபோல் சிறந்த ஒலிக்கான விருதையும் தட்டிச் சென்ற டூன் திரைப்படம். வெஸ்ட் சைட் ஸ்டோரி, பெல்ஃபாஸ்ட், தி பவர் ஆஃப் தி டாக், நோ டைம் டு டை படங்கள் போட்டியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் டூன் திரைப்படம்  சிறந்த இசை மற்றும் சிறந்த  புரடொக்சன் டிசைன்ஸ் ஆகிய விருதுகளையும் வென்றதால் இதுவரை 4 ஆஸ்கார் விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது.