திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)

ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது எதற்காக?

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்கள் யு சான்றிதழ் கிடைக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் அப்போது குழந்தை ஆடியன்ஸ்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும். இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பிம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இது ஒன்றும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

படத்தில் லாக்கப் காட்சிகளில் போலிஸார் கதாபாத்திரங்களைக் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளனவாம். அந்த வன்முறைக் காட்சிகளுக்காகவே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.