செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (12:16 IST)

உலக அளவில் முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ராவின் திரைப்படம்!

நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸாகியுள்ள வொய்ட் டைகர் திரைப்படம் உலகளவில் முதலிடம் பிடித்த திரைப்படமாக மாறியுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆங்கில இந்திய திரைப்படமான வொயிட் டைகரில் இந்தியாவை மிகவும் மோசமாகக் காட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் இப்போது உலகளவில் டாப் ட்ரண்ட்டிங்கில் அந்த திரைப்படம் உள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.