கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் !வைரல் புகைப்படங்கள்

nayanthara
Sinoj| Last Updated: சனி, 26 டிசம்பர் 2020 (16:07 IST)
 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாராவும் காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by nayantharaஇதில் மேலும் படிக்கவும் :