திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (22:51 IST)

விஜய் கூட டான்ஸ் ஆடும் போது….. பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட நடிகை…

நடிகர் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஷாஜகான். இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ரிச்சா பல்லோட்.  இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

இந்நிலையில், கொரொனா ஊரடங்கு காலத்தில் பிரபல நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டும், நேரலையில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள வீடியோயில் ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளளது பற்றியும் பாடல் காட்சியில் நடனம் ஆடியது பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார்.
அதில், விஜய்யுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிரமாக இருந்தது. அவர் எளிதில் டைம்மிங்கை பிக் அப் செய்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.