மறைந்த விஜே சித்ரா பயன்படுத்திய சொகுசு கார்... இப்போ எங்க நிக்குது பாருங்க!
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜே. சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அவரை நிச்சயம் செய்து திருமணம் செய்ய காத்திருந்த ஹேமந்த் தான் கொலை செய்துவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது.
இன்றும் அவரது தீவிர ரசிகர்களால் சித்ரா இறந்ததை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை. இந்நிலையில் சித்ரா பயன்படுத்திய விலையுயர்ந்த லக்ஸரி கார் (Audi) அவரின் வீட்டின் காம்பொண்டில் நிப்பாட்டி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.