1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (20:49 IST)

முதுகு அழகுல என் மூச்சே நின்னுபோச்சு... செமயா காட்டிய அஞ்சனா!

விஜே அஞ்சனா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படம் இதோ!
 
பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது வாழ்க்கையை துவங்கினார். தொடர்ந்து 15 ஆண்டு காலமாக அந்த துறையில் இருந்து வருகிறார். கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்கச்சைகளில்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
அது மட்டுமல்லாமல் நிறைய திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிடுவார். அந்தவகையில் தற்போது கருப்பு சேலையில் பின் புற அழகை காட்டி பீலிங்ஸ் எகிறடித்துள்ளார்.