1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (19:07 IST)

அடப்பாவமே ஒரு காலத்துல எப்புடி இருந்த? அமலா பாலை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகை அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி நடனத்துக்கு சும்மா அள்ளுது லைக்ஸ்!
 
கோலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவரான நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
நடிப்பிலும் சரி உடன் நடிக்கும் நடிகர்களுடனும் எப்போதும் ஏதேனும் சர்ச்சையில் சிக்குவதே வாடிக்கையாக வைத்திருக்கும் அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு அவரை விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். 
 
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்ப்பார். இந்நிலையில் தற்போது உள்ளே இருக்கும் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி படுமோசமான கவர்ச்சி உடையில் கேவலமாக நடனமாடி வீடியோ வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துவிட்டார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)