திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (19:23 IST)

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் பட விழியிலே பாடல் ரிலீஸ்!

விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்.ஐ.ஆர் படத்தின் புதிய பாடல் வீடியோ...
 
விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன்  கருணாகரன் மற்றும் இயக்குனர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம் பெரும் விழியிலே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ...