திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (13:03 IST)

’விருமன்’ படத்தின் ‘கஞ்சா பூ கண்ணாலே’ வீடியோ பாடல் ரிலீஸ்!

viruman
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘கஞ்சா பூ கண்ணாலே’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
யுவன் சங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலை மணிமாறன் என்பவர் எழுதியுள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். கார்த்தி ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தில் சூரி ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்