1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (18:16 IST)

விக்ரமின் ''கோப்ரா'' ஆடியோ வெளியீடு பற்றிய முக்கிய தகவல்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் விக்ரம். இவர், நடிப்பில் உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்பட்த்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீ நிதி ஷெட்டி என்பவர் நடித்துள்ளார்.

இப்பட்த்தை பிரபல நிறுவனம் செவன் ஸ்கிரீஸ் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இபடத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து வருகிறார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோப்ரா படம் வரும் ஆக்ஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகிறது.இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவரும் ஜூலை 11 ஆம் தெதி நடைபெறவுள்ளது.

தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இந்த நிகழ்ச்சியில் விக்ரம் , இப்படத்தின் நடித்துள்ள  நடிகர்,  ந்டிகைகள் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.