வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (21:54 IST)

விஜய்யின் ''வாரிசு'' படம் 300 கோடி வசூல்...ரசிகர்கள் கொண்டாட்டம்

vijay
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம்  வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய்  நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், தயாரிப்பாளர்  தில்ராஜு தயாரிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி  வெளியான படம் வாரிசு.

தெலுங்கிலும் இப்படம் வாரிசுடு என்ற பெயரில் இப்படம் வெளியானது.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாரிசு படம் உலகம் முழுக்க வசூல் குவித்து வரும் நிலையில், இப்படம் ரூ.300 கோடி வசூல் குவித்துள்ளதாக இன்று தில்ராஜூ தகவல் தெரிவித்துள்ளார்.