திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (15:45 IST)

விஜய், விக்ரம் பட நடிகர் காலமானார் ! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த உலகில் எதுவும் எப்போதும் யாருடைய வாழ்க்கையில் வேண்டுமானாலும் நடக்கும். அதற்கு உதாரணம் இப்போது நம்மை மிரட்டி வரும் கொரொனா வைரஸ்தான்.

விஜய் நடித்த கில்லி படத்தில் மேட்ஸ் ரெஃப்ரியாகவும், தூள் படத்தில் டிடிஆராகவும் சிறுது வேடத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரூபன் ஜெய்.

இவருக்கு நோவல் வைரஸ் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது இழப்பு வீட்டாருக்கும் நண்பர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் ,ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.