1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (19:29 IST)

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திட்டம் இதுவா...

அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படம் மூலமாக  சினிமாவில்  கவனம் பெற்றவர் விஜய் தேவரகொண்டா ஆவார்.
இவர் நடித்த நடித்த அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மொழியில் இயக்குநர் பாலா ரீமேக் செய்ய 
நடிகர் விக்கிரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அர்ஜூன் தேவரகொண்டா  நோட்டா என்ற நேரடி தமிழ்படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். அவர் தற்போது  சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு' கிங் ஆப் த கில் ' (king of the hill)என பெயர் சூட்டியுள்ளார் . அடுத்து தன் சொந்த படத்தயாரிப்பில் நடிக்கப்போவதாகவும்  செய்திகள் வெளியாகின்றன.