திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:38 IST)

வைரலாகும் விஜய் சேதுபதியின் ஃபேமிலி செல்ஃபி!

விஜய் சேதுபதி தனது குடும்பத்தை திரைக்கு முன்று காண்பிக்காத ஒருவர். மிகவும் அறிதாகத்தான் விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும். 
 
அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்து வரும் படமான சீதகாதி கெட்டப்போடு அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது, விஜய் சேதுபதியின் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஃபேமிலி செல்ஃபி வெளியாகி வைரலாகி வருகிறது.