வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (16:40 IST)

விஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்களது மார்கெட்டிற்கு ஏற்ப சம்பளத்தை மாற்றி அமைப்பர். அந்த வகையில் நடிகைகளின் சம்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர்களின் ரசிகர்களுக்கு அவ்வளவு ஆர்வம் எப்போதுமே உண்டு.  
 
இந்நிலையில், நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளம் பற்றிய உண்மை தகவலை வெளிப்படையான விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.
 
அதன்படி தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் நடிகர்களின் சம்பள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பலரின் சம்பளம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
குறிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியும் சம்பளம். வளர்ந்து வரும் நடிகர்களான இவர்களின் சம்பளத்தில் 12 கோடி வித்தியாசம் உள்ளது. 
 
ஆம், நடிகர் சிவகார்த்தியேன் ரூ.20 கோடி சம்பளம் வாங்குகிறார். அதே சமயம் விஜய் சேதுபது ரூ.8 கோடி மட்டுமே சம்பளம் வாங்குகிறார் என அந்த சம்பள பட்டியல் தெரிவிக்கிறது.