செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (17:36 IST)

ஆண்கள் கழிவறை வாசலில் விஜய் புகைப்படம்.! செம்ம கடுப்பில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

ஆந்திராவில் ஆண்கள் கழிப்பறை வாசலில் நடிகர் விஜய் புகைப்படம் வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் விஜய்யின்  ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 


 
தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் பொது கழிப்பிட வாசல் முன்பு வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 


https://twitter.com/KokkiOffV2/status/1094950200114724867?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Ftwitter.com%2Fkokkioffv2%2Fstatus%2F1094950200114724867