பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சர்கார் டீசர் வெளியானது (வீடியோ இணைப்பு)

Last Updated: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:07 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. 
 
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத வகையில் டீசரும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது. 
 
விஜய் ரசிகர்கல் அனைவரும் சர்கார் டீஸ்ரை டிரெண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, யூடியுபில் சர்கார் சீஅர் புது சாதனை படைக்கும் என தெரிகிறது. 
 
சர்க்கார் படத்தில் தளபதியின் பெயர் சுந்தர் ராமசாமி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 
 
இதோ சர்கார் டீஸர்....
 


இதில் மேலும் படிக்கவும் :