வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 மே 2021 (21:55 IST)

கார்த்தியின் ஹிட் பட இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் !

நடிகர் விஜய் தற்போது பெயரிடப்படாத ‘’விஜய்65 ’’என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்கிவருகிறார். சுறா, சர்க்கார் படங்களை விஜய்யை வைத்து ஹயாரித்த சுன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துவருகிறது. விஜய்க்கு ஜோட்யாஜ பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி எனவரின் படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

வம்சி பைடிபல்லி ஏற்கனவே மகரிஷி என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தைத் தயாரித்தை தில் ராஜூ இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இதை விஜய் தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை,  தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியர் ஆவார்.