1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:39 IST)

வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆகின்றாரா விஜய் நண்பர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வழியாக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது
 
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலம் முடிந்ததும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் அவர் உள்ளே சென்றதும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் வெறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது