திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (23:53 IST)

பிக்பாஸ் பிரபலத்தின் இரக்க மனம்....குவியும் பாராட்டு

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நமீதா மாரிமுத்து.

மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பட்ட அவமானங்கள், கஷ்டங்களைக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் நகரமும் முழுவதும் வெள்ளக் காடாக சூழ்ந்திருக்கவே அங்கு உணவின்றித் தவிக்கும் நாய்க்களுக்க்கு  சமைத்துக் கொண்டு வந்து உணவளித்துள்ளார் நமீதா. இதுகுரித்த வீடியோகக்ள் வைரலாகி வருகிறது.