திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (14:40 IST)

பிரபல தொகுப்பாளர் & நடிகர் விக்னேஷ் காந்த் திருமணம்… சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து!

பிரபல தொகுப்பாளர் விக்னேஷ் காந்த் இன்று எளிமையாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தமிழின் பிரபல யுடியூப் சேனலான பிளாக்‌ஷீப் தளத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் எளிமையாக திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு தமிழறிஞர் கு ஞானசம்மந்தன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார்.