பிக்பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் அமீர்-பாவனி: விரைவில் திருமணமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே
நேற்று நடந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி டைட்டில் பட்டத்தை வென்றனர். இதனை அடுத்து பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய வாழ்க்கை துணையாக நீங்கள் வருவீர்களா என்றும் ஐ லவ் யூ என்றும் காதலை புரபோஸ் செய்துள்ளார்
ஏற்கனவே பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனது காதலை அமீர் புரபோஸ் செய்தார் என்பதும் பாவனிக்கு திடீரென முத்தம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார் என்பதும் தெரிந்ததே.