1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (18:05 IST)

புதிதாக வெப் சீரிஸ் இயக்க ஒப்பந்தமாகும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்க ஜி 5 ஓடிடி தளம் ஒரு புதிய வெப் தொடரை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் வெற்றிமாறன் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் என இயக்கிக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களைக் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். அது போதாதென்று அவர் கதையில் சில படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு வெப் சீரிஸ் இயக்க வேறு ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த வெப் சீரிஸை ஜி 5 ஓடிடி தளம் தயாரிக்க உள்ளதாம்.