திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (16:34 IST)

இவங்க ரெண்டு பேர் இந்த வாரம் வெளியேற்றம் - ஒன்னு வேல்முருகன் இன்னொன்னு...?

பிக்பாசில் இருந்து இந்த வராம் வெளியேறப்போகும் இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷனில் இரண்டு பேர் ஒரே நேரத்தில் வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. முதல் ஆளாக ரேகா வெளியேறியதை அடுத்து அஜீத் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் ஆஜித் தப்பித்து விட்டார்.

இந்நிலையில் இந்த வாரம் வேல்முருகன் வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அதையடுத்து அஜித் மற்றும் அனிதா வெளியேற வாய்ப்பு உள்ளது. இதில் அனிதா கூட கண்டெண்ட்டிற்காக கொஞ்சம் நாள் தங்கவைக்கப்படுவார். ஆனால், நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் இல்லாத அஜித்தை நிச்சயம் வெளியேற்றிடுவாரகள். எனவே இந்த வாரம் டபுள் விக்ஷன் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்கும்.