பிக்பாஸ் வீட்டில் இன்று அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் இடையே சண்டை முட்டியுள்ளது. இன்று ஆரி ஆஜித்திற்கு சோறு வைத்ததில் குறை கண்டுபிடித்து அது ஒரு பிரச்னை என பேசி வம்பிழுக்கிறார். இதனால் ஆரி அர்ச்சனாவை பகைத்துக்கொள்கிறார்.
ஆரி அஜித்திற்கு பொங்கல் வைக்கும் போது வச்ச அளவு போதுமா என்று கேட்டுருப்பார். ஆனால், அதை எப்படி மாத்தி சொல்றாங்க பாரு இந்த அர்ச்சனா. நம்ம எல்லோரும் வீட்ல அப்படி தான் கேட்போம் அது எப்டி தப்பாகும்..?
இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா பாலாவுடன் சண்டையிட்டு பின்னர் சமாதானம் ஆகி அவரை மகனாக ஏற்றுக்கொண்டார். இப்போது ஆரியுடன் சண்டை பிடித்து மூத்த புள்ளையாக தத்தெடுக்க போகிறார். இது தான் அர்ச்சனாவோட மாஸ்டர் பிளான். சண்டை போட்டு பின்னர் அழுது பாசம் காட்டி நல்லவர் போல் நடித்து நல்ல பெயர் வாங்கிடுவராம்.